×

வெளியே செல்லும்போது மாஸ்க் கட்டாயம்; முடிந்தால் இரட்டை முகக்கவசம் அணியுங்கள்.: சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னை: வெளியே செல்லும்போது மாஸ்க் கட்டாயம்; முடிந்தால் இரட்டை முகக்கவசம் அணியுங்கள் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். கொரோனா பரிசோதனை சான்றிதழ்களை போலியாக வழங்குவோர் பற்றி தகவல் அளிக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Chennai Municipality , Mandatory mask when going out; Wear double mask if possible .: Commissioner of Chennai Corporation
× RELATED சென்னையில் சிறுமியை கடித்த 2 நாய்களை...